Header Ads



இஸ்ரேலுக்குச் சென்ற கப்பலை, தாக்கியதாக ஹூதிகள் அறிவிப்பு


இஸ்ரேலிய துறைமுகங்களுக்குச் சென்ற  CMA CGM கப்பலை யேமனி (ஹூதிகள்)  குறிவைத்து தாக்கியுள்ளனர்.


கொள்கலன் கப்பல் இஸ்ரேலை நோக்கி சென்றதாக ஹூதியின் செய்தி தொடர்பாளர் யாஹ்யா சாரியா கூறுகிறார்.



No comments

Powered by Blogger.