Header Ads



அமெரிக்கப் படைகளுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை ஈராக் ஹிஸ்புல்லா இடைநிறுத்தியது


ஈராக் எதிர்ப்புப் படைகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தன


ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை ஈராக்கில் உள்ள ஹிஸ்புல்லா இடைநிறுத்துகிறது


ஈராக் அரசாங்கத்தை சங்கடப்படுத்தக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளது

No comments

Powered by Blogger.