Header Ads



முஸ்லிம்களை கேலிசெய்ய சியோனிஸ்ட்கள் வெளியிட்ட வீடியோவும், தியாகியான ஹாபிழின் அழகான குரலும் (வீடியோ)



இந்த வீடியோவில் ஓதப்படுகிற, சூரா ஜும்ஆவின் வசனங்கள் சுஜூத் செய்த நிலையில், ஷஹீதான தைசிர் அபு தாயிமா அவர்களின் சொந்தக் குரல் என ஹமாஸ் படைப்பிரிவு வெளியீட்டுள்ளனர்.

ஷஹீத் (உயிர்த் தியாகி)களை பார்த்து நாம் பெருமிதம் கொள்கிறோம் என்பதறியாமல், முஸ்லிம்களை கேலி செய்யும் வகையில், இந்த வீடியோவை முதலில் வெளியிட்டது இஸ்ரேலிய சியோனிஸ்ட்கள் தான்.


இவர் கஸ்ஸாம் படைப்பிரிவுக்கு தொழுகை வைக்கிற இமாம் மட்டுமல்ல, திருக்குர்ஆனை மனப்பாடம் செய்த ஹாபிழ்.


 

No comments

Powered by Blogger.