Header Ads



"அல்லாஹ்வின் கிருபையால், முதல் அமெரிக்கக் கப்பலை மூழ்கடித்தோம்"


ஏமன் ஆயுதப்படையின் ஜெனரல் அப்துஸ்ஸலாம் ஜஹாப்:


"நாங்கள் முதல் அமெரிக்க கப்பலை மூழ்கடித்தோம்"


“எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால், எங்கள் ஏவுகணைகளைப் பயன்படுத்தி அனைவருடனும் முதல் அமெரிக்கக் கப்பலை மூழ்கடித்தோம்.


எனவே அமெரிக்காவிடமிருந்து இழப்புக்கான அங்கீகாரத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம் 

No comments

Powered by Blogger.