Header Ads



ஹமாஸ் குறித்து அமெரிக்க தரப்பிலிருந்து வெளியான தகவல்


ஹமாஸ் இன்னும் பெரிய திறன்களைக் கொண்டுள்ளது, இராணுவத் தாக்குதலினால் அவர்களை அகற்றலாம் என்று நாங்கள் நம்பவில்லை, ஹமாஸ் காசாவில் தொடர்ந்து இருக்கும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.


வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி

No comments

Powered by Blogger.