Header Ads



தியாகியானார் ஊடவியலாளரின் மகன், ஊடகவியலாளர் ஹம்சா அல்-தாது



பத்திரிக்கையாளர் Al-Dahdouh  மகன்  பத்திரிகையாளர் ஹம்சா அல்-தாது இன்று ஞாயிற்றுக்கிழமை, 7 ஆம் திகதி இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் தியாகியானார்.


ஏற்கனவே Al-Dahdouh தனது குடும்பத்தில் பலரை இழந்திருந்தார்.


அவர்களுடைய சேவைகளை இறைவன் பொருந்திக் கொள்ளட்டும்.

No comments

Powered by Blogger.