தங்களுக்குள் சுட்டுக்கொண்டு சாகும், இஸ்ரேலிய இராணுவத்தின் எண்ணிக்கை அதிகரிப்பு
இஸ்ரேலிய இராணுவம் அதன் நட்பு ரீதியான, சுடும் சம்பவங்களை பற்றி தகவல் வெளியிட்டுள்ளது
தரைத் தாக்குதலின் போது காசா பகுதியில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தினரில், 29 பேர் நட்புரீதியான துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
நட்புரீதியான துப்பாக்கிச் சூடு அல்லது விபத்துகள் காரணமாக வாரத்திற்கு 2-6 வீரர்கள் கொல்லப்படுகின்றனர்.
Post a Comment