Header Ads



கட்டாரில் இலங்கையர்களை இரத்ததானம் செய்ய முன்வருமாறு அழைப்பு


கட்டார் நாட்டில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை கால்ப்பந்தாட்டத்தை  கௌரவிக்கும் முகமாக்  CWF QATAR (ஶ்ரீ லங்கன் கொமியுனிட்டி வெல்பெயார் பெடரேசன் கட்டார் ) அமைப்பு நடாத்தும் மாபெரும் இரத்த தான முகாமிற்கு உங்களையும், உங்களுடைய ஊர் சார்ந்த சகோதர சகோதரிகள் மற்றும் ஊர் அமைப்புக்கள் அனைவரையும் அன்பாய் அழைக்கின்றோம் .


மனித நேயத்தால் ஒன்றிணைந்து  இந்நற்செயலை செய்ய  உங்களையும் அழைக்கிம்றோம்.


இடம் : - ஸ்டபர்ட் ஶ்ரீலங்கன் பாடசாலல தோஹா (midmac அருகில் ) 


காலம்: - 19/01/2024 வெள்ளிக்கிழமை) காலை 8மணி முதல் மாலை 4 மணி வரை.


இத்தகவலை நீங்கள் அறிந்தோருடன் பகிர்வதன் மூலம் உதிரம் கொடுத்து  உயிர் காக்க உங்களால்  முடியும்

No comments

Powered by Blogger.