வடக்கு காசாவில் 8,000 ஹமாஸ் உறுப்பினர்களை கொன்றுள்ளோம்
வடக்கு காசாவில் ஹமாஸின் "இராணுவ கட்டமைப்பை" அகற்றுவதை இஸ்ரேலியப் படைகள் முடித்துவிட்டதாகவும், அந்தப் பகுதியில் சுமார் 8,000 போராளிகளைக் கொன்றதாகவும் இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகிறார்.
"நாங்கள் இப்போது [காசா] பகுதியின் மையத்திலும் தெற்கிலும் ஹமாஸை அகற்றுவதில் கவனம் செலுத்துகிறோம்," என்று ஹகாரி கூறினார்.
எதிரிகளைக் கொலை செய்வது என்ற பெயரில் அப்பாவி குழந்தைகளையும், பெண்கள், தாய்மார்கள், பிள்ளைகள், வயோதிபர்களையும் அநியாயமாகக் கொன்றொழிக்கின்றாய். குறிப்பாக முஸ்லிம்களும் உலகில் வாழும் அத்தனை மக்களும் உனக்கும் உனது அநியாயத்துக்கும் எதிராக குரல் கொடுத்தவண்ணம் இருக்கின்றனர். அல்லாஹ் சத்தியத்துக்கு நிச்சியம் வெற்றியைத் தருவான். உனக்கும் உனது நாட்டுக்கும் இழிவும் அவமானமும் காத்துக்கொண்டிருக்கின்றது அது மிக விரைவில் வரும் இன்ஷா அல்லாஹ்.
ReplyDelete