சிரியாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் இழந்த நான்கு உறுப்பினர்களை ஈரான் இப்போது பெயரிட்டுள்ளது.இன்று சனிக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.இவர்களில் சிலர் உயர் பதவியில் உள்ளவர்கள் என கூறப்படுகிறது.
Post a Comment