இஸ்ரேலிய பிரதம மந்திரி நெதன்யாகு கூறுகிறார்,
“ஹமாஸை ஒழிப்பதற்கும்,
எங்கள் பணயக்கைதிகளை திருப்பி அனுப்புவதற்கும்,
காசா இனி அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதிப்படுத்துவதற்கும்
"இந்த நோக்கங்கள் அனைத்தையும் நாம் அடையும் வரை போர் நிறுத்தப்படக்கூடாது," என்று அவர் மேலும் கூறினார்.
அல்லாஹ்வுக்குச் சவால் விடுக்கும் உன்னையும் உன்னைச்சார்ந்த அனைத்த நாசகாரச் சக்திகளையும் இன வெறி கொண்ட இஸ்ரவேலின் வெறியர்களையும் இழிவுபடுத்தி கேவலம், அவமானத்துடன் உலகுக்கே ஒரு பாடமாக அழிக்குமாறு இந்த உலகில் வாழும் 1.5 பில்லியனுக்கு மேற்பட்ட முஸ்லிம்களும் உலகில் நடுநிலைமையுடன் சிந்திக்கும் அனைத்து மக்களும் அல்லாஹ்விடம் முறையிட்டு பிரார்த்தனை செய்கின்றனர். நிச்சியமாக அவர்களின் பிரார்த்தனையைும் மன வேதனையையும் அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவன் நிச்சியமாக அவர்ககளின் பணிவான பிரார்த்தனையை இன்ஷா அல்லாஹ் அங்கீகரிப்பான்
ReplyDelete