Header Ads



மேலும் 2 ஊடகவிலாளர்களை இழந்தது காசா


அல் ஜசீராவின் Wael Dahdouh வின் மகன் ஹம்சா Dahdouh மற்றும் பத்திரிகையாளர் Mustafa Thuraya ஆகியோரைக் கொன்ற பத்திரிகையாளர்கள் குழுவை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.




No comments

Powered by Blogger.