Header Ads



24 ஆண்டுகளாக உதவியாளராக இருந்த சையத் அபூபக்கர் தனது விடா முயற்சியால் பைலட்டாக தேர்வு


சவூதி விமானங்களில் கடந்த 24 ஆண்டுகளாக உதவியாளராக இருந்த சையத் அபூபக்கர் தனது விடா முயற்சியால் பைலட்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சக விமானிகள் பாராட்டு தெரிவித்தார்கள். 


அஜ்மான் ஏர்லைன்ஸ்ஸில் தலைமை விமானியாக தற்போது பறந்து கொண்டிருக்கிறார்.


வாழ்த்துக்கள் அபூபக்கர் 

No comments

Powered by Blogger.