Header Ads



2,000 ஆக அதிகரித்துள்ள இஸ்ரேலிய இராணுவத்தின் உயிரிழப்பு - விபரங்களை மறைப்பதாக குற்றச்சாட்டு


உத்தியோகபூர்வ ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தின் உயிரிழப்பு, எண்ணிக்கை 2,300 எனவும், அவர்கள் இதனை பகிரங்கப்படுத்துகிறார்கள் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


காசா போரினால் 12இ500 இராணுவத்தினர் ஊனமுற்றவர்களாக அங்கீகரிக்கப்ட்டுள்ளதாகவும் மேலும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.