Header Ads



பெய்ரூட் தாக்குதலில் மேலும் 2 கஸ்ஸாம் தலைவர்களும் படுகொலை




பெய்ரூட் தாக்குதலில் இரண்டு கஸ்ஸாம் படைப்பிரிவு தலைவர்கள் கொல்லப்பட்டனர் என அல் அக்ஸா டி.வி. தகவல் வெளியிட்டுள்ளது.


பெய்ரூட்டில் நடந்த தாக்குதலில்  


கஸ்ஸாம் படைப்பிரிவுத் தலைவர்கள் சமீர் ஃபிண்டி அபு அமர் 


மற்றும் அஸ்ஸாம் அல்-அக்ரா அபு அம்மார் 


ஆகியோர் கொல்லப்பட்டதாக அல் அக்ஸா டிவி சேனல் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.