Header Ads



1,100 கபுறுகளை தோண்டி, 150 ஜனாஸாக்களை திருடிச்சென்ற அரக்கர் கூட்டம்


காசா அரசாங்க ஊடக அலுவலகத்தின் தகவல்களின் படி,


காசாவின் கிழக்கே அல்-துஃபா மையவாடியில் 1,100 கபுறுகளை தோண்டிய ஆக்கிரமிப்பு இஸ்ரேலியப் இராணுவத்தினர், அங்கிருந்து 150 மையத்துகளை திருடிச் சென்றுள்ளனர்.


இவற்றுக்கு மேலதிகமாக குறித்த மையவாடியை புல்டோசர் கொண்டும் சேதப்படுத்தி அக்கிரமம் புரிந்துள்ளனர்.


No comments

Powered by Blogger.