உலகமே எதிர்பார்க்கும் தீர்ப்பு, வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு வெளியாகிறது
தென்னாப்பிரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான வழக்கில் தற்காலிக நடவடிக்கைகளைக் குறிக்கும் தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் ICJ 26 ஜனவரி அறிவிக்க உள்ளது
இதனை உறுதிசெய்து ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. இது 26 ஜனவரி 2024 வெள்ளிக்கிழமை மதியம் உள்ளூர் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment