Header Ads



மரணத்தை கண்டு ஓடி ஒழியாத மாவீரர் Dr அய்மன்


மயக்க மருந்து நிபுணரான (Dr Ayman Jerjawi) டாக்டர் அய்மன் நேற்று முன்தினம் இஸ்ரேலிய குண்டுவீச்சில் கொல்லப்பட்டார்.


சராசரி மனிதர்கள் மத்தியில் விதிவிலக்காக தனது உயிரை பற்றி கவலைப் படாமல் கடைசி மூச்சு வரை கமால் இத்வான் மருத்துவமனையில் எந்நேரமும் கொல்லப் படுவோம் என்று தெரிந்தே நோயாளிகளுக்கு அர்ப்பணிப்போடு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது குண்டுவீச்சில் இறந்தார்.


மரணத்தை கண்டு ஓடி ஒழியாத மாவீரர்கள்.

No comments

Powered by Blogger.