Header Ads



காசா இஸ்லாமிய பல்கலைக்கழக தலைவர் Dr சுப்யான் இன்று இஸ்ரேலினால் படுகொலை


காசாவின் வடக்கே ஜபாலியாவில் இஸ்ரேல் நடத்திய படுகொலையில் காசா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் தலைவர் டாக்டர் சுஃப்யான் தாயே இன்று -02- கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


#காசா இனப்படுகொலை



No comments

Powered by Blogger.