பள்ளிவாசல்கள் நம்மை விட்டுப் போனால்...
புகைப்படத்தில் நீங்கள் காண்பது: சித்தியான் மஸ்ஜித், மஹ்தியான், பஞ்சாப்.
பஞ்சாபி மொழியில் சித்தியான் என்றால் வெள்ளை என்று பொருளாம், இந்த பள்ளிவாசலின் பெயர் வெள்ளை மஸ்ஜித்.
இந்த மஸ்ஜித் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது இது பள்ளிவாசலாக பயன்படவில்லை.
தொழுகை இல்லாமல் போனால், பள்ளிகள் நம்மை விட்டுப் போகும்
பள்ளிகள் நம்மை விட்டுப் போனால், பண்பாடுமிக்க வாழ்வு நாசமா போகும்.
தொழுகையில் உறுதியாக நிற்கும் வரை, தோல்வியில் ஒருபோதும் விழ மாட்டோம்...
ஹைதர் அலி
Post a Comment