காசாவுக்கு ஆதரவாக ஏமன் தலைநகரில் பெரும் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை (29) இடம் பெற்றது. 'வெற்றி வரும் வரை நாங்கள் காசாவுடன், அமெரிக்கர்கள் எங்களைத் தடுக்க முடியாது என்ற தலைப்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
Post a Comment