Header Ads



வெற்றி வரும் வரை நாங்கள் காசாவுடன், அமெரிக்கர்கள் எங்களைத் தடுக்க முடியாது என்பதை வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டம்


காசாவுக்கு ஆதரவாக ஏமன் தலைநகரில் பெரும் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை (29) இடம் பெற்றது.


'வெற்றி வரும் வரை நாங்கள் காசாவுடன், அமெரிக்கர்கள் எங்களைத் தடுக்க முடியாது  என்ற தலைப்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.




No comments

Powered by Blogger.