Header Ads



இஸ்ரேலை நாஜிகளுடன் ஒப்பிட்ட கொலம்பிய ஜனாதிபதி - மேற்கு நாடுகள் தயங்கினாலும் இதுவே உண்மை என்கிறார்


காசா பகுதியில் உள்ள டெய்ர் அல்-பலாஹ் நகரின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களை 'நாஜிகளின் நடைமுறைகள்' என்று வர்ணித்துள்ளார்.


ஜனாதிபதி பெட்ரோ X இல் வெளியிடப்பட்ட செய்தியில்,


 இஸ்ரேலிய குண்டுவீச்சுக்கு உட்பட்ட பகுதிகளின் காட்சிகளுடன், 'இது நாஜி போன்றது அல்ல என்று அவர்கள் கூறுகிறார்கள். 5,300 பாலஸ்தீனிய சிறுவர் மற்றும் சிறுமிகளைக் கொல்வது ஒரு நாஜி நடைமுறை மேற்கு நாடுகள் தயக்கம் காட்டினாலும். இந்த உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.


#StopGazaNakba #StopGazaGenocide

No comments

Powered by Blogger.