எதுவுமே நிரந்தரமானதல்ல எல்லாம் அழியக் கூடியவை என்கிற ஈமானிய மனநிலை உறுதியாக வந்து விட்டால்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல், (கவிஞர்) லபீத் இப்னு ரபீஆ சொன்ன ('அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே' எனும் சொல்தான்.
நூல்: புகாரி 6147
Post a Comment