Header Ads



இவர்களுக்காக பிரார்த்திக்க மறக்காதீர்கள்..



காசா யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து, தமது உயிர்களை தியாகம் செய்த, ஊடகவியலாளர்களே இவர்கள்.


காசாவில் அமெரிக்காவின் துணையுடன், இஸ்ரேல் நிகழ்த்தும் மனித குலத்திற்கு எதிரான, இனப்படுகொலை குறித்த தகவல்களை, உலகிற்கு வெளிக்கொணர்ந்த வீரமிகு ஊடகவியலாளர்கள் இவர்களே.


இவர்கள் மூலம்தான், காசாவில் நிகழும் இஸ்ரேலிய அரக்கர் கூட்டத்தின் கொடூரங்களை, முஸ்லிம் உம்மத் அறிந்து கொண்டது.


தமது ஊடகப் பணியின் போது, உயிர் துறந்த இந்த ஊடகவியலாளர்களுடைய கப்றுடைய வாழ்வும், சுவனத்து வாழ்வும் சிறப்பானதாக அமைய அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.


www.jaffnamuslim.com

No comments

Powered by Blogger.