Header Ads



பத்திரிகையாளர் குடும்பத்தினருடன் படுகொலை


காசாவில் உள்ள அல் நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பத்திரிக்கையாளர் ஹனீன் அல் கஷ்டானை அவரது குடும்பத்தினருடன் படுகொலை செய்யப்பட்டார்.


இவருடன் சேர்த்து இதுவரை காசாவில் 93 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.