Header Ads



கொழும்பில் தீ விபத்து


கொழும்பு - ஆமர்வீதி பகுதியில் உள்ள கட்டிடமொன்றில் பாரிய தீ பரவியுள்ளது.


தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு  பிரிவிற்குச் சொந்தமான 7 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


தீப்பரவலுக்கான காரணம் அறியப்படாத நிலையில், தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது. 

No comments

Powered by Blogger.