Header Ads



ஹூதிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்க சவூதி பின்னடிப்பு


ஹூதிகளுக்கு எதிரான கூட்டணியில் சேருவதற்கான அமெரிக்காவின் கோரிக்கையை சவுதி அரேபியா நிராகரித்தது.

சவூதி அதிகாரிகள் நியூயோர்க் டைம்ஸிடம் இதுபற்றி குறிப்பிட்டுள்ளனர்


கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சவுதி உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகவும்இ 


ஹுதிகளுடனான எட்டு ஆண்டுகால மோதலுக்குப் பிறகு அதன் எல்லையில் அமைதியை நாடுவதாகவும்  சவுதி அரேபியா குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.