பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்கா..?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா முன்னிறுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது..
இலங்கை வர்த்தகத் துறையில் ஒரு முக்கிய நபரான பெரேரா, பல்வேறு பொருளாதாரத் துறைகளில் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தி உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் குறிப்பிடத்தக்க முதலீடுகளை வைத்துள்ளார்.
ஏற்கனவே மஹிந்தவின் ஆதரவுடன் இங்கிலாந்து வைத்தியசாலைகளின் நச்சுத்தன்மையுடைய அசுத்தங்களை இலங்கைக்கு கொண்டு வந்து டொலர் சம்பாதித்த இவன் பதவிக்கு வந்தால், நாட்டையும் அதன் சொத்துக்களையும் பகிரங்கமாக விற்று அனைத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடுவான்.
ReplyDelete