Header Ads



அமெரிக்கா அனுப்பிய ரகசியத் தகவல்

 
பாலஸ்தீனத்தின் எதிர்காலம் குறித்து ஈரான் மற்றும் சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா ரகசிய செய்திகளை அனுப்பியுள்ளது


சவூதி பாதுகாப்பு அதிகாரிகள் இப்போது டெஹ்ரானில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.


அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன் இந்த வாரம் இஸ்ரேல் மற்றும் பல அரபு நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.


குறித்த விடயம் ஈரான் சார்பு எக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.