Header Ads



தியாகி ஆகினார்


ஐயா ஷபீர்... 25 வயது


கனிவான இதயமும், அப்பாவித்தனமும், இனிய உள்ளமும் கொண்டவள். தனிமையில் வளர்ந்து, ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக ஒப்பந்தம் செய்துகொள்ளாமல் ஒரு வருடத்தை கடந்ததுதான் அவளுக்குப் பெரிய பயம்.


அவள் எளிமையானவள், இனிப்பு தேநீர், பாலாடைக்கட்டி மற்றும் தக்காளி, பலாபெல் ஆகியவற்றை விரும்பினாள். 


மேலும் வாழ்க்கையையும், உலகையும் நோக்கி ஒரு கிண்டலான மனநிலையைக் கொண்டிருந்தாள்.


நப்லஸைச் சேர்ந்த அவரது தோழி சாமியா கூறுகிறார்,


 'எங்கள் நட்பு முழுவதும் அவர் மென்மை இரக்கம் மற்றும் காது கொடுத்து கேட்கும் பண்பு  ஆகியவற்றால் மேலோங்கியிருந்தாள்.


எகிப்தின் - சினாயில் அடைக்கலம் தேடும் யோசனையை அவள் மீண்டும் மீண்டும் நிராகரித்தாள்.


(இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில்) அவளை மரணம் அரவணைத்தது.


அயா தனது சகோதரி லீன், அவரது சகோதரரின் இரண்டு குழந்தைகள் ஓமர் மற்றும் காலித் மற்றும் அவரது சகோதரரின் மனைவி சாமியா ஆகியோருடன் உலகிலிருந்து வெளியேறினார்.


அவரது அன்பான தாயான உம் அசிம் அவர்களுடன் இணைந்து கொண்டார்.

No comments

Powered by Blogger.