இஸ்ரேலுக்குச் செல்லும் அனைத்துக் கப்பல்களையும், தமது இலக்காக ஏற்கனவே அறிவித்திருந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்,
தற்போது மற்றுமொரு தகவலை வெளியிட்டுள்ளனர்.
தமது அறிவிப்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கப்பல்களுக்கும் பொருந்தும் என்று ஹூதிகளின் அரசியல் பணியக உறுப்பினர் ஹெசாம் அலசாத் கூறியுள்ளார்.
Post a Comment