Header Ads



செங்கடல் கல்லறையாக மாறும் - பஹ்ரைன் மன்னரை வீழ்த்துமாறு ஹுதிகள் அழைப்பு


ஹூதி பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்கா தலைமையிலான 10 பேரடங்கிய கப்பல் கூட்டுப்படை குறித்து பதிலடி வழங்கியுள்ளார்.


செங்கடல் உங்கள் கல்லறையாக மாறும் என்று கூறுவது


உங்கள் விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் ராடர்களை மூழ்கடிக்க எங்களிடம் ஆயுதங்கள் உள்ளன.


பஹ்ரைனின் சுன்னிகள் மற்றும் ஷியாக்கள் ஆகிய இரு முஸ்லீம்களையும் கிளர்ச்சி செய்து தங்கள் மன்னரை வீழ்த்துமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

No comments

Powered by Blogger.