செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் புதிய, கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை அறிமுகப்படுத்திய ஈரான்
மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது
செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் புதிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை ஈரான் நிலைநிறுத்தியுள்ளது.
இது 1000 கி.மீ.பறந்து சென்று இலக்குகளை தாக்கக் கூடியது.
குரூஸ் ஏவுகணை தனது பயணத்தின் போது இலக்குகளை மாற்றும் மற்றும் எதிரி ரேடார்களைத் தவிர்க்கும் திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment