பிரிட்டிஷ் டைம்ஸ் செய்தித்தாள்:
மேற்குக் கரையில் உள்ள ஒரு பிரிட்டிஷ் இராணுவக் குழு பாலஸ்தீனிய அதிகாரத்தை காசா பகுதியின் நிர்வாகத்தைக் கைப்பற்றுவதற்குத் தயார்படுத்துகிறது.
மேலும் இது அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து செய்யப்படுகிறது என்பதை பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்துகிறார்.
தற்போது இஸ்ரவேலிய தரைப்படைகள் ஹமாஸ் , ஹிஸ்புல்லாஹ்விடம் திண்ணும் அதே பருப்பை பிரிட்டிஷ் படைகளுக்கும் நிச்சியம் கிடைக்கும் காஸாவின் ஆட்சியைக் கைப்பற்ற முன்னேறுமாறு நாம் பிரிட்டிஷ் படைக்கு ஆலோசனை கூறுகின்றோம்.
ReplyDelete