ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம் இன்று -24- வெளியிட்ட அறிவிப்பொன்றில், தமது தரப்பைச் சேர்ந்த மேலும் 8 இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
காசாவில் நடந்த சண்டையின் இவர்கள் கொல்லப்பட்டதாக கூறி அவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
Post a Comment