Header Ads



கொழும்புக்கு வந்துள்ள நவீன, சொகுசுக் கப்பல் (படங்கள்)

Marella Cruises இன் Marella Discovery 2 சொகுசு கப்பல் எம்.வி. 1,800 பயணிகள் மற்றும் 755 பணியாளர்களுடன் இன்று (07) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.


இதில் 8 உணவகங்கள், 7 மதுபானசாலைகள், திரையரங்குகள், நீச்சல் தடாகங்கள், அழகு நிலையங்கள், மருத்துவ நிலையங்கள், நூலகம், SPA, GYM, Casino எனப் பல சொகுசு வசதிகள் காணப்படுகின்றன.


இக்கப்பல்  நாளை (08) கொழும்பிலிருந்து புறப்படவுள்ளது.






No comments

Powered by Blogger.