மகனுக்கும், கணவனுக்கும் இதயம் உடைந்த பெண் விடைகொடுக்கிறார்
நேற்று -04- காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் வீரத் தியாகிகளானதனது மகனுக்கும், கணவனுக்கும் இதயம் உடைந்த பெண் விடைகொடுக்கிறார்.
யா அல்லாஹ், வீரமிகு காசாவில் யாரெல்லாம் தமது இன்னுயிர்களை நீத்தார்களோ, அவர்களை பொருந்திக் கொள்வாயாக, அவர்களுக்கு நீயே ஆறுதலாக இருப்பாயாக, காயப்பட்டவர்கள் சீக்கிரம் குணமடைய உதவிடுவாயாக. காசா மண்ணுக்கு அத்தனை உதவிகளையும் வழங்கிடுவாயாக...🤲🤲
Post a Comment