Header Ads



காசாவில் முக்கிய தளபதியை இழந்தது இஸ்ரேல்


இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளின் (Yiftach Brigade) யிஃப்டாச் படைப்பிரிவின் தளபதி கர்னல் ஐசக் பின்-பாஷேட் நேற்று 12-12-2023 காசா நகரின் ஷுஜேயா பகுதியில் பாலஸ்தீனிய எதிர்ப்புடனான கடுமையான சண்டையின் போது கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.



No comments

Powered by Blogger.