Header Ads



மஹிந்தவிற்கு பலஸ்தீன சால்வை அணிவித்து வாழ்த்து


ஸ்ரீலங்கா பெரமுன பெரமுன முன்னணியின் தலைவராக, மஹிந்த ராஜபகஸ மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இந்நிலையில் பாலஸ்தீன தூதுவர் சுவாஹிர் சயீத் இன்று (20) மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று  பாலஸ்தீன  சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.