Header Ads



காயப்பட்டவர்களை சுமந்து செல்ல


சிவிலியன் டிராலிகள் காயமடைந்தவர்களை ஜபாலியா முகாமுக்குக் கொண்டு செல்கின்றன; 


தீவிர இஸ்ரேலிய குண்டுவீச்சு காரணமாக அப்பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் செயல்படவில்லை.


அம்பியூலன்ஸ் வண்டிகளையும் இஸ்ரேல் விட்டுவைக்காது தாக்கி வருகிறது.


இந்நிலையில் காசா மக்கள் காயப்பட்டவர்களை சுமந்துசெல்ல இதுபோன்ற சாதனைங்ளையே பயன்படுத்துகின்றனர்.



No comments

Powered by Blogger.