இறையில்லத்தில் இஸ்ரேலிய இராணுவத்தின் அக்கிரமம் (வீடியோ)
காசாவில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்குள் உட்புகுந்து, அக்கிரமம் பிடித்தலையும் இஸ்ரேலிய இராணுவம் கேலி செய்வதையும், பின்னர் குண்டு வைத்து தகர்க்கும், துயரமான காட்சிகளையும் வீடியோவில் காண்கிறீர்கள்.
சர்வதே சட்டங்களின் படி, யுத்தத்தின் போது அப்பாவி மக்களை படுகொலை செய்வது, மதவழிபாட்டுத் தலங்களை அழிப்பது போன்றன போர்க் குற்றங்களாக கருதப்படுகிறது.
இந்த காபிர்களின் அநியாயத்துக்கு சரியான தண்டனை வழங்க இந்த இறையில்லத்தின் சொந்தக்காரனான அல்லாஹ் போதுமானவன்.
ReplyDelete