Header Ads



காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் ஊடகவியலாளர் படுகொலை


மருத்துவ ஆதாரங்களின்படி, காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் Abdullah Darwish  கொல்லப்பட்டார்.


இன்று வெள்ளிக்கிழமை 1 ஆம் திகதி போர் நிறுத்தம் முடிந்து மீண்டும் யுத்தம் ஆரம்பமகியுள்ள நிலையில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களிலேயே ஊடகவியலாளர் கொல்லப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.