Header Ads



மருந்து விற்பனைப் பிரதிநிதியை சுட்டுக்கொன்ற கொடூர இராணுவம்


இது பசில் அல்-முஹ்தசெப். பாலஸ்தீன பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியராகப் பட்டம் பெற்ற பிறகு, மருந்து நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றினார்.


பெய்ட் ஐனுன் - ஹெப்ரோன் நுழைவாயிலில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் இராணுவம்  அவரை படுகொலை செய்தன. 



No comments

Powered by Blogger.