Header Ads



இஸ்ரேலின் பொருளாதாரத்திற்கு, இடி விழுந்தது


காசா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கும் விதமாக யேமனின் ஹூதி இயக்கத்தின் பதிலடித் தாக்குதல்களின் விளைவாக தெற்கு "இஸ்ரேலில்" உள்ள ஈலாட் துறைமுகத்திற்கு வணிகக் கப்பல்களின் வருகை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது 


இத்தகவலை ஆக்சியோஸ் செய்திப் பிரிவு தெரிவித்துள்ளது.


வணிகக் கப்பல்களின் வருகை இன்மையால் பொருளாதாரம் பாதிப்படையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

No comments

Powered by Blogger.