Header Ads



மேற்கு நாடுகளில் நடக்கும், காசா சார்பு ஆர்ப்பாட்டங்கள் பற்றி வேதனை


இஸ்ரேல் ஹயோம் செய்தித்தாள் வெளியிட்டுள்ள தகவல்,


ஒரு தனிப்பட்ட சந்திப்பில் காசா மீதான இஸ்ரேலிய போருக்கு எதிராக 'மேற்கத்திய தலைநகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள்' பற்றி நெதன்யாகு தனது கவலையை வெளிப்படுத்தினார்: 


'வெளிநாடுகளில் அரசியல் அழுத்தம் அமெரிக்க ஆயுத ஏற்றுமதியை இதன்மூலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.