Header Ads



இஸ்ரேலிய இராணுவத்தை உலுக்கியுள்ள, ஹமாஸின் தந்திரம்


இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் CNN இடம் கூறும் போது


பணயக்கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் இராணுவத்தின் அனைத்து கூறுகளையும் உலுக்கியது, நாங்கள் பொறுப்பேற்று அறிக்கையை வெளியிட்டோம்.


கடத்தல்காரர்களைக் கொல்வதில் பங்கு வகித்த நமது வீரர்களைக் குழப்பி, அவர்களைக் கொல்ல ஹமாஸ் அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்துகிறது.

No comments

Powered by Blogger.