Header Ads



ஹூதிகளை கட்டுப்படுத்த உதவி கேட்ட அமெரிக்கா, ஈரான் கொடுத்த பதிலடி


ஈரானின் வெளியுறவு அமைச்சரின் கூற்றுப்படி, ஹூதிகளை கட்டுப்படுத்த ஈரானின் உதவியை அமெரிக்கா கேட்டுள்ளது


அமெரிக்கர்கள் போரில் பங்காளிகள் என்றும், போரின் நோக்கம் பற்றி பேச முடியாது என்றும் ஈரான் அமெரிக்காவிடம் கூறியுள்ளது.


இத்தகவலை ஈரான் சார்பு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.