"காசா மீதான கொலையை ஆதரிக்கும் தயாரிப்புகளை வாங்குவதற்கு முன்"
பலஸ்தீனிய ஆர்வலர்கள் Dutch mall “Bijenkorf” இல் கிறிஸ்மஸ், ஆங்கில புதுவருடத்திற்கு பொருட்களை வாங்க வந்தவர்களை இலக்கு வைத்து துண்டுப் பிரசுரங்களை வீசினர்.
காசா மீதான இனப்படுகொலையை ஆதரிக்கும் தயாரிப்புகளை, வாங்குவதற்கு முன் கொள்வனவாளர்கள் சிறிது, சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
மக்கள் துண்டுப் பிரசுரங்களை எடுத்து, ஆர்வத்துடன் வாசிப்பதை காண்கிறீர்கள்.
சிறுதுளி பெரு வெள்ளம்
Post a Comment