Header Ads



இஸ்ரேலின் போலி வெற்றியை நிலைநிறுத்துவதற்கான பரிதாபகரமான வழிமுறை


 - ஹைதர் அலி -


ஹமாஸ் போராளிகளை பிடிக்கமுடியாத இஸ்ரேலின் விரக்தி நிலையில் மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் கடைக்காரர்களைப் பிடித்து இந்த அரேபிய குளிர்காலத்தில் உடைகளை அகற்றி அரைநிர்வாணமாக்கி சரணடைந்த ஹமாஸாக அணிவகுத்துச் செல்ல வைத்திருக்கிறார்கள். 


புகைப்படத்திலிருக்கிற Dr.Madhoun இஸ்ரேல் வழங்கிய துப்பாக்கியை ஏந்தி நடக்க வைத்து எடுத்த படப்பிடிப்பு சர்வதேச இணையதள சமூகத்திடம் தோல்வியடைந்தது


இது இஸ்ரேலின் போலி வெற்றியை நிலைநிறுத்துவதற்கான பரிதாபகரமான வழிமுறையாக இருக்கிறது.

No comments

Powered by Blogger.